Mass-ஆக கப்பல் ஒட்டிய நடிகர் அருண் விஜய்…எல்லா திறமையும் வச்சிருக்காரே மனுஷன்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கினார்.இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.இறுதியாக இவரின் முயற்சிக்கு பலனாக கவுதம் மேனன் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

Mass-ஆக கப்பல் ஒட்டிய நடிகர் அருண் விஜய்...எல்லா திறமையும் வச்சிருக்காரே மனுஷன் 1

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் இந்த ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

Mass-ஆக கப்பல் ஒட்டிய நடிகர் அருண் விஜய்...எல்லா திறமையும் வச்சிருக்காரே மனுஷன் 2

விளம்பரம்

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் தொடர்ந்து பேட்டிகள்,நிகழ்ச்சிகள் மற்றும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஹரி எடுக்கும் படம் குடும்ப கதையுடன் கூடிய ஆக்ஷன் படம் ஆக இருப்பதால் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அருண் விஜய் கப்பல் ஒட்டி பயிற்சி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment