இவரு போதி தர்மர்.. இல்லை இல்லை இவரு ஜீசஸ்.. தனுஷை கேலி செய்து பறக்கும் மீம்ஸ்கள்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

இவரு போதி தர்மர்.. இல்லை இல்லை இவரு ஜீசஸ்.. தனுஷை கேலி செய்து பறக்கும் மீம்ஸ்கள் 1

விளம்பரம்

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது. தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாகி உள்ளது.முதல் முறையாக தனுஷுக்கு இரண்டு மொழிகளில் வெளியாகி இருக்கும் படம் இது ஆகும். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்குறது.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

இவரு போதி தர்மர்.. இல்லை இல்லை இவரு ஜீசஸ்.. தனுஷை கேலி செய்து பறக்கும் மீம்ஸ்கள் 2

விளம்பரம்

இப்படத்தில் இடம்பெற்ற வா வாத்தி பாடல் பெரும் ஹிட் அடித்தது.தற்போது இப்பாடலை தனுஷ் முழுவதுமாக பாடியிருக்கும் வீடியோவை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.இந்த பாடல் தனுஷ் கேப்டன் மில்லர் லுக்கில் பாடியுள்ளதால் இதனை கேலி செய்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்,சட்டென பாக்கும் பொழுது சாமியார் என நினைத்துவிட்டேன் எனவும் சிலர் போதிதர்மர் போல உள்ளதாகவும் மீம்ஸ்களை தயார் செய்து தனுஷை கேலி செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

இவரு போதி தர்மர்.. இல்லை இல்லை இவரு ஜீசஸ்.. தனுஷை கேலி செய்து பறக்கும் மீம்ஸ்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment