The Indian Times

நாட்டுக்காக நம்ம என்ன செஞ்சோம்னுதான் SOLDIER யோசிப்பான்… ஷாருக்கான் அதிரடியில் மிரட்டும் பதான் TRAILER இதோ…

பாலிவுட்டின் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.பல ஆண்டுகளாக தனக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டு பாலிவுட் பாட்ஷா வாக திகழ்கிறார்.எத்தனை நடிகர்கள் வந்தாலும் எத்தனை பான் இந்தியா படங்கள் வந்தாலும் இவரது மார்க்கெட்டினை தொட கூட முடியாது.அதுதான் இவரது பலமே.பல போராட்டங்களுக்கு பின்னர் இன்று ஷாருக்கான் பாலிவுட் கிங் ஆக மகுடம் சூட்டியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் களம் இறங்கினார்.இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார்.தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பாண் இந்தியா படமாக வெளியாக உள்ளது.ஷாருக்கானுக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்தினை பாண் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு

Advertisement

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படம் வெளியாக உள்ளது.இதில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.இப்படம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலரை தற்போது நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.ட்ரைலரில் ஷாருக்கான் அடித்து துவம்சம் செய்துள்ளார்.ஷாருக்கான் ரசிகர்களும் நல்ல வரவேற்பினை ட்ரைலர் பெற்றுள்ளது. ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பினை சற்று அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்,அந்தளவுக்கு அதிரடியில் மிரட்டியுள்ளார் ஷாருகான்

Embed video credits : YRF TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in