வாங்க மாஸ்ட்ரோ..மியூசிக் கம்போஸ் பண்ணலாம்..இளையராஜாவை அழைத்த ஏ.ஆர்.ரகுமான் | Ilaiya Raja
இசைத்துறையில் தவிர்க்க முடியாத இரண்டு சக்திகள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான். 80,90களில் தனி ஒரு ஆளாக நின்று கொடிகட்டி பறந்தவர் இளையராஜா. வாழ்க்கையில் இன்பம், துன்பம், துக்கம், அழுகை, சிரிப்பு என எல்லாவற்றிற்கும் தனது …