மொட்டை மாடியில் சேலையில் கலக்கல் PHOTOSHOOT எடுத்த நடிகை மடோனா செபாஸ்டின்
பிரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் பிரபலமாகியவர் மடோனா. இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இப்படத்தின் வெற்றி இவரை தமிழில் கதாநாயக மாற்றியது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் …