MISSION படத்திற்காக வெறித்தனமாகவும் ஆக்ரோஷமாகவும் டப்பிங் செய்த அருண் விஜய்….
பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் …