பிக் பாஸ் ADK & RAM இணைந்து பாடிய ஊர்கிழவி ஆல்பம் வீடியோ பாடல் இதோ
ஸ்ரீலங்காவை சேர்ந்தவர் ADK என்கிற தினேஷ் கனகரத்தினம். பாடல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தமிழகம் வந்து சினிமாவில் வாய்ப்பு தேட .தொடங்கினார்,அப்படிதான் இவருக்கு விஜய் ஆண்டனி இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது. …