கடலுக்கடியில் எடுக்கப்பட்ட வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தின் TEASER ANNOUNCEMENT VIDEO

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

கடலுக்கடியில் எடுக்கப்பட்ட வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தின் TEASER ANNOUNCEMENT VIDEO 1

விளம்பரம்

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இவர் என்னதான் இயக்குனர் ஆக இருந்தாலும் இளையராஜா குடும்பம் என்பதால் இவருக்கும் இசை ஒட்டிக்கொண்டது.இவரது தம்பி பிரேம்ஜியும் நடிகர் மட்டும் இல்லாமல் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகவும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி பட நாயகி ப்ரணீதா நடத்திய அழகிய PREGNANCY போட்டோஷூட்

கடலுக்கடியில் எடுக்கப்பட்ட வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தின் TEASER ANNOUNCEMENT VIDEO 2

விளம்பரம்

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியது.இப்படத்தின் டீசர் வருகிற 16ஆம் தேதி மாலை வெளியாக உள்ளது.இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை கடலுக்கு அடியில் இருந்து நாக சைதன்யா வருவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : JUNGLE MUSIC TELUGU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment