காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் திடீர் த ற் கொ லை… தொடர்ந்து சினி உலகத்தில் நடக்கும் த ற் கொ லைகள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற …