ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய COOK WITH COMALI FINAL... 1

ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய COOK WITH COMALI FINAL…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை …

Read more

தாய் கிழவி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை AARTHI SUBASH  4

தாய் கிழவி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை AARTHI SUBASH 

குடும்ப தலைவிக்கு அதிகம் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி.இந்த சேனலுக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதில் அதிகம் யார் என்று பார்த்தால் குடும்ப தலைவிகள்தான்.இவர்களுக்கு பிடித்த பல நாடகங்களை ஒளிபரப்பி இவர்களை …

Read more

மீசையை முறுக்கி கெத்தாக வந்து பட்டையைக்கிளப்பிய விஷ்ணுவிஷால்...கட்டா குஸ்தி GLIMPSE VIDEO இதோ 7

மீசையை முறுக்கி கெத்தாக வந்து பட்டையைக்கிளப்பிய விஷ்ணுவிஷால்…கட்டா குஸ்தி GLIMPSE VIDEO இதோ

சிறந்த நடிகர்களில் ஒருவராக சினிமாவை வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படம் இவருக்கு …

Read more

விளம்பரம்
மகளுடன் மிரட்டல் ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்... தெறிக்கவிட்டுடீங்க மாஸ்டர் 10

மகளுடன் மிரட்டல் ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்… தெறிக்கவிட்டுடீங்க மாஸ்டர்

சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் …

Read more

I AM BACK...மரண ஆட்டம் போட்ட மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா 13

I AM BACK…மரண ஆட்டம் போட்ட மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய …

Read more

எனக்கு கொரோனா...கவலையுடன் வீடியோ வெளியிட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் 16

எனக்கு கொரோனா…கவலையுடன் வீடியோ வெளியிட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சரத்குமார்.இவரின் மகள் வரலட்சுமி சரத்குமார் .தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகை.இந்த வயதிலேயே கதாநாயகி,வில்லி என தமிழ் திரையுலகத்தினை அசத்தி வருகிறார்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் …

Read more

மாமா வேணுமா..தரமாட்டேனே ...சினேகனுக்கு கொடுக்காமல் உணவை வெளுத்துக்கட்டும் கன்னிகா 19

மாமா வேணுமா..தரமாட்டேனே …சினேகனுக்கு கொடுக்காமல் உணவை வெளுத்துக்கட்டும் கன்னிகா

பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது.இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் …

Read more

விளம்பரம்
BLUESATTAI மாறனுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த பார்த்திபன் 22

BLUESATTAI மாறனுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த பார்த்திபன்

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது …

Read more

செல்லம் FIRST CAKE உனக்குத்தான்..காதலி பாவனிக்கு ஆசையா கேக் ஊட்டிய அமீர் 26

செல்லம் FIRST CAKE உனக்குத்தான்..காதலி பாவனிக்கு ஆசையா கேக் ஊட்டிய அமீர்

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய …

Read more

ஆத்தாடி...என்னமா Workout பண்ணுறாங்க நம்ம நடிகை ரம்யா நம்பீசன்..இப்படி ஒரு வெறியா 29

ஆத்தாடி…என்னமா Workout பண்ணுறாங்க நம்ம நடிகை ரம்யா நம்பீசன்..இப்படி ஒரு வெறியா

பாடகியாகவும் நடிகையாகவும் சினிமா உலகினை கலக்கி வருபவர் ரம்யா நம்பீசன்.குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இன்று கதாநாயகியாகி அசத்திவருகிறர்.மலையாள நடிகையான இவர் தமிழ் அறிமுகமாகிய முதல் படம் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகிய ஒருநாள் …

Read more

வெளிநாட்டு நிகழ்ச்சியில் அர்த்தநாரிஸ்வரர் ஆக வேடம் அணிந்து வந்து அனைவரையும் அசத்திய BIGG BOSS நமீதா மாரிமுத்து 32

வெளிநாட்டு நிகழ்ச்சியில் அர்த்தநாரிஸ்வரர் ஆக வேடம் அணிந்து வந்து அனைவரையும் அசத்திய BIGG BOSS நமீதா மாரிமுத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் திருநங்கையான நமீதா மாரிமுத்து.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதிக நாட்கள் வீட்டில் இருந்த்து மக்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நிலை சரி இல்லாமல் சில …

Read more

விளம்பரம்
புலிக்கு புளி சோறு நாலு வாய் ஊட்டிவிட்டேன்.... வடிவேலு போல் CUTE-ஆக நடித்த தாலாட்டு சீரியல் கதாநாயகி ஸ்ருதி 35

புலிக்கு புளி சோறு நாலு வாய் ஊட்டிவிட்டேன்…. வடிவேலு போல் CUTE-ஆக நடித்த தாலாட்டு சீரியல் கதாநாயகி ஸ்ருதி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் …

Read more

அப்பா சரத்குமார் உடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார் 38

அப்பா சரத்குமார் உடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்

பிரபல நடிகர் சரத்குமார் அவர்களின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி .முதல் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சரத்குமார் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் நடிகை ராதிகாவை காதலித்து இரண்டாவது திருமணம் …

Read more

இரவுநேர தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய மணிமேகலை..அந்த மனசு தான் சார் கடவுள் 41

இரவுநேர தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய மணிமேகலை..அந்த மனசு தான் சார் கடவுள்

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற …

Read more

இப்பவும் என்கிட்ட கேட்டா வலிமை படம் சுமார்ன்னு தான் சொல்லுவேன்...மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி 44

இப்பவும் என்கிட்ட கேட்டா வலிமை படம் சுமார்ன்னு தான் சொல்லுவேன்…மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி

சின்னத்திரை நடிகராக வலம் வருபவர் ஸ்ரீநிதி.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அதன்பின்னர் புதுப்புது அர்த்தங்கள்,யாரடி நீ மோகினி போன்ற நாடகங்களில் நடித்து நல்ல …

Read more

விளம்பரம்
மணிமேகலை என் வாழ்க்கையை காப்பாத்தணும்..கையெடுத்து கும்பிட்ட கிரேஸ் அக்கா... | COOK WITH COMALI 47

மணிமேகலை என் வாழ்க்கையை காப்பாத்தணும்..கையெடுத்து கும்பிட்ட கிரேஸ் அக்கா… | COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை …

Read more

நீயும் நானும்....விண்ணை தாண்டி வருவாயா ஜெசி ஆக மாறிய சீரியல் நடிகை ரேமா..அடடே என்ன பார்வை அது 50

நீயும் நானும்….விண்ணை தாண்டி வருவாயா ஜெசி ஆக மாறிய சீரியல் நடிகை ரேமா..அடடே என்ன பார்வை அது

மதுரை பெண்ணான ரேமா சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.அவருக்கு விஜய் தொலைக்காட்சி வாய்ப்பளித்தது.இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.ர் எந்த …

Read more

மாமனிதன் படம் பார்த்து திரையரங்கு வாசலிலேயே கதறி அழுத தம்பி ராமைய்யா 53

மாமனிதன் படம் பார்த்து திரையரங்கு வாசலிலேயே கதறி அழுத தம்பி ராமைய்யா

இயக்குனராகவும்,நடிகராகவும் தமிழ் சினிமாவினை கலக்குபவர் தம்பி ராமைய்யா.தனது சிறந்த நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சரியாக உள்வாங்கிக்கொண்டு கட்சிதமாக நடிப்பவர்,இதனால் தான் இன்னும் சினிமாவில் கம்பீரமாக கோலூன்றி நிற்கிறார்.நகைச்சுவை கதாபாத்திரமாக …

Read more

CHIYAN61 படபூஜை..விபூதியை தவிர்த்த விக்ரம்....கேட்டு வாங்கி விபூதி வைத்துக்கொண்ட சாண்டி MASTER 56

CHIYAN61 படபூஜை..விபூதியை தவிர்த்த விக்ரம்….கேட்டு வாங்கி விபூதி வைத்துக்கொண்ட சாண்டி MASTER

நடிப்பின் அரக்கன் என்றால் நடிகர் விக்ரமை சொல்லலாம்.காரணம் அந்தளவிற்கு நடிப்பின் மேல் வெறிகொண்டவர்,நடிப்பிற்காக எந்த அளவிற்கும் செல்ல கூடியவர் இவர்.உதாரணமாக சொல்ல போனால் ஐ படத்தில் விக்ரம் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் …

Read more

விளம்பரம்
குழந்தை போல் விளையாடி அனைவரின் மனதினை கொள்ளை அடித்த CWC சிவாங்கி 59

குழந்தை போல் விளையாடி அனைவரின் மனதினை கொள்ளை அடித்த CWC சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் …

Read more

தளபதி விஜய் அளவுக்கு ஆட்டம் போட்ட மன்சூர் அலிகான்...இந்த வயசுலயும் இவரால் மட்டும் எப்படி முடியுது 62

தளபதி விஜய் அளவுக்கு ஆட்டம் போட்ட மன்சூர் அலிகான்…இந்த வயசுலயும் இவரால் மட்டும் எப்படி முடியுது

தமிழ் சினிமாவை 90களில் மிரட்டிய பிரபல வில்லன் மன்சூர் அலிகான்.எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடியவர் இவர்.சுபயாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் மன்சூர் அலிகான்.இப்படத்தினை தொடர்ந்து …

Read more

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ...ஒப்பந்தத்தினை ரத்து செய்த NETFLIX ? 65

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ…ஒப்பந்தத்தினை ரத்து செய்த NETFLIX ?

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் …

Read more