தாய் கிழவி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை AARTHI SUBASH 

குடும்ப தலைவிக்கு அதிகம் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி.இந்த சேனலுக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதில் அதிகம் யார் என்று பார்த்தால் குடும்ப தலைவிகள்தான்.இவர்களுக்கு பிடித்த பல நாடகங்களை ஒளிபரப்பி இவர்களை கவர்ந்துள்ளது சன் டிவி.தற்போது பல சேனல்களில் நாடகங்கள் ஒளிபரப்பினாலும் மக்கள் கொடுக்கும் வரவேற்பு என்று பார்த்தல் அது சன் டிவிக்கு தான். காரணம் இவர்கள் ஒளிபரப்பும் நாடகம் தான்.மெட்டி ஒலி,கோலங்கள்,மை டியர் பூதம் என பல நாடகங்களை 2000களில் ஒளிபரப்பி மக்கள் மனதினை கவர்ந்தனர்.தற்போது வரை அது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  செண்பகம் பாடலை ராமர் பாட... ராமராஜனுக்கு பால் கறக்க சொல்லிக்கொடுத்த பாலா... ஒரே கூத்துதான் KPY CHAMPIONS -ல

தாய் கிழவி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை AARTHI SUBASH  1

விளம்பரம்

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நாடகங்களில் ஒன்று பாண்டவர் இல்லம்.அண்ணன் தம்பி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குடும்ப தொடர் இது என்பதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாடகத்தினை பார்த்து வருகின்றனர்,இந்த நாடகத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிப்பவர் தான் ஆர்த்தி சுபாஷ்.இவருக்கு இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.சன் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்த ஆர்த்திக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாண்டவர் இல்லம் நாடகத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணத்திற்கு முன்னாடி யாரை காதலிச்ச காவியா.. உண்மையை தெரிந்து உடைந்த போன பார்த்தி.. ஈரமான ரோஜாவே PROMO

தாய் கிழவி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை AARTHI SUBASH  2

விளம்பரம்

இன்ஸ்டாகிராமில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சுமார் 4 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்.கரணம் இவர் அடிக்கடி நடனம் ஆடி பதிவிடும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால்.இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் பாண்டவர் இல்லம் ஷூட்டிங்கில் சக நடிகருடன் தாய்க்கிழவி பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் லேடி கெட்டப்பில் வந்த புகழ்.. விடாமல் ரொமென்ஸ் செய்யும் வெங்கடேஷ் பட்... COOK WITH COMALI

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment