இப்பவும் என்கிட்ட கேட்டா வலிமை படம் சுமார்ன்னு தான் சொல்லுவேன்…மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி

விளம்பரம்
விளம்பரம்

சின்னத்திரை நடிகராக வலம் வருபவர் ஸ்ரீநிதி.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அதன்பின்னர் புதுப்புது அர்த்தங்கள்,யாரடி நீ மோகினி போன்ற நாடகங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சமீப காலமாக இவர் மன அழுத்தத்தில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்தார்.இவர் பதிவிடும் அனைத்து பதிவுகளும் பெரும் சர்ச்சையை கிளப்பி வருவதால் இவரை நெட்டிசன்கள் சர்ச்சை ஸ்ரீநிதி என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  TITILE WIN பண்ணுனதுக்கு நீங்க தான் காரணம் நடனக்குழுவுக்கு ஆர்த்தி எடுத்த சுஜா வருணே

இப்பவும் என்கிட்ட கேட்டா வலிமை படம் சுமார்ன்னு தான் சொல்லுவேன்...மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி 1

விளம்பரம்

மேலும் மதுபான கடையில் பிறந்த நாள் பார்ட்டிக்கு மதுபானங்களை வாங்கி அதனை வீடியோவாக பதிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இவர் தற்போது இவர் செய்த காரியம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.இவருக்கு நடிகர் சிம்புவை ரொம்ப பிடிக்கும் என்பதை அடிக்கடி தெரிவித்து வந்தார்.மேலும் சில தினங்களுக்கு முன்னர் சிம்புவை கல்யாணம் பண்ண இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.இவர் சும்மா தான் சொல்கிறார் என்று பார்த்தால் திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் அண்மையில் அவரது தோழியும்,நடிகையுமான நட்சத்திரா வாழ்க்கை சிக்கலில் இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.இவ்வாறு அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருவதால் இவரை சர்ச்சை ஸ்ரீநிதி என்று தான் இவரது ரசிகர்கள் தற்போது அழைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சக நடிகர் உடன் ROMANTIC-ஆக ஆட்டம் போட்ட VIJAYTV கேபி

இப்பவும் என்கிட்ட கேட்டா வலிமை படம் சுமார்ன்னு தான் சொல்லுவேன்...மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி 2

விளம்பரம்

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீநிதி பேசி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,எனக்கு இந்த சோசியல் மீடியாதான் நிம்மதி சந்தோசம் கொடுத்துச்சு.நான் விமர்சனம் செய்வதற்கு பெரிய ஆள் இல்லை,வலிமை படம் ஒரு படம் இப்போகூட என்கிட்டே கேட்டா வலிமை சுமார்னு தான் சொல்லுவேன்,ஏன்னா இந்த படத்தை விமர்சனம் பண்ணுர உரிமை எல்லாரிடமும் இருக்கு.வலிமை படத்தில் வருபவர்களை போல யாரும் தவறு செய்யக்கூடாது,அதுவும் இந்தியாவில் பிறந்தவர்கள் கட்டாயம் இதனை செய்யக்கூடாது.என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கோவை சரளா போல அச்சு அசல் நடித்த தாலாட்டு சீரியல் இசை

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment