இரவுநேர தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய மணிமேகலை..அந்த மனசு தான் சார் கடவுள்

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

இரவுநேர தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய மணிமேகலை..அந்த மனசு தான் சார் கடவுள் 1

விளம்பரம்

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவரது வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மனதில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் நீங்கி மனம் விட்டு சிரிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

இரவுநேர தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய மணிமேகலை..அந்த மனசு தான் சார் கடவுள் 2

விளம்பரம்

தற்போது இன்று மணிமேகலை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் மணிமேகலை கணவர் ஹுசைன் உடன் ஹோட்டலுக்கு சென்று உணவருந்தி உள்ளார் மேலும் அங்கு நிறைய உணவு பொட்டலங்களை வாங்கி ஆதரவற்ற முதியவர்களுக்கும் மற்றும் இரவு நேர தூய்மை பணியாளர்களுக்கும் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் மணிமேகலையயும் அவரது கணவர் ஹுசைனையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Hussain Manimegalai

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment