வெற்றிக்கு இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவதார் 2… அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா?

2009ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் எழுதி,இயக்கி,தயாரித்து,எடிட்டிங்கும் செய்து வெளியாகிய படம் அவதார்.இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு உலகம் முழுவதும் கிடைத்தது.இப்படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் 3டியில் வெளியாகியது.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

வெற்றிக்கு இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவதார் 2... அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா? 1

விளம்பரம்

அவதார் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்தினை எடுக்க இயக்குனர் ஜேம்ஸ் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டார்.ஆனால் இறுதியாக 2018ல் தான் பட வேலைகளை தொடங்கினார்.இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ஆம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்துள்ளதாகவும்,பட்ஜெட் குறைவாகியுள்ள காரணத்தினால் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி

வெற்றிக்கு இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவதார் 2... அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா? 2

விளம்பரம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.160 மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் சுமார் 15ஆயிரம் கோடி வரை வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படம் இன்னும் வெற்றிபெறவில்லை வெற்றிபெற மேலும் ஆயிரம் கோடி வசூலை பெற வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது,மேலும் வரும் வாரங்களில் இப்படம் இந்த ஆயிரம் கோடியையும் கடந்து சாதனை படைக்கும் என ரசிகர்களால் பெரும் எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment