விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி… மருத்துவமனையில் அனுமதி

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  செம்ம மாஸாக மாறிய VIJAY TV GABY-ன் கலக்கலான புகைப்படங்கள்

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி... மருத்துவமனையில் அனுமதி 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தினை இயக்கி நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை அமலாபால் BAR-ல் ல் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம்

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி... மருத்துவமனையில் அனுமதி 2

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா லங்காவி தீவில் படமாக்கப்பட்டு வருகிறது.படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி சென்ற படகு விபத்துக்குள்ளாக்கியது.இதனால் அவரை அங்கிருந்து மீட்டு கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இந்த செய்தி இவரது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் விஜய் ஆண்டனி உடல்நலம் பெற அவருக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது அவர் உடல்நலம் குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment