பசங்கள நல்ல புடிச்சிக்கோ விக்கி… குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் 29வது பிறந்தநாள் கொண்டாட்டம்

பசங்கள நல்ல புடிச்சிக்கோ விக்கி... குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய நடிகை நயன்தாரா 1

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை

கட்டாயம் படிக்கவும்  நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள்

பசங்கள நல்ல புடிச்சிக்கோ விக்கி... குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய நடிகை நயன்தாரா 2

விளம்பரம்

தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நயன்தாரா விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது பொங்கல்வாழ்துக்களை தம்பதியினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

பசங்கள நல்ல புடிச்சிக்கோ விக்கி... குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய நடிகை நயன்தாரா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment