இளநீ வாங்கலையோ..இளநீ….இளநீர் வெட்டும் மாதவன்..பல திறமைகளை வச்சிருக்காரேப்பா மனுஷன்

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறவர்.1996 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் .இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு தொடர் வெற்றியை பெற்றுக்கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்தார்.இவர்க்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர் தற்போது வரை என்றால் மிகையாகாது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

இளநீ வாங்கலையோ..இளநீ....இளநீர் வெட்டும் மாதவன்..பல திறமைகளை வச்சிருக்காரேப்பா மனுஷன் 1

விளம்பரம்

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தினை எடுத்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தின் வெற்றியை தற்போது மாதவன் கொண்டாடி வருகிறார்.மேலும் அடுத்த படமும் இயக்குநராக களம் இறங்குவாரா அல்லது நடிகராக இருப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

இளநீ வாங்கலையோ..இளநீ....இளநீர் வெட்டும் மாதவன்..பல திறமைகளை வச்சிருக்காரேப்பா மனுஷன் 2

விளம்பரம்

தற்போது மாதவன் இளநீர் வெட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இளநீர் வெட்டுவது அவ்வளவு எளிதல்ல,பழக்கம் உடையவர்கள் மட்டுமே எளிதாக வெட்ட முடியும்,தெரியாதவர்கள் வெட்டினால் கையில் வெட்டுக்காயம் தான் ,தற்போது மாதவன் அழகாக இளநீர் வெட்டும் வீடியோவை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.மேலும் பல திறமைகளை உங்களுக்குள் வச்சிருக்கீங்களே சார் எனவும் அவரை புகழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment