அச்சு அசல் குருவி விஜய் போலவே குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆஜித்!

சிறு வயதிலேயே விஜய் டிவி க்குள் நுழைந்து பல ரசிகர்களை வைத்திருந்தவர் ஆஜித். இவர் 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கினார். அதன் பிறகு மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்த இவர் டிக் டாக் , youtube வீடியோக்களின் மூலம் மக்களிடம் பிரபலமடைந்தார். அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார் ஆஜித். விஜய் டிவியின் மிக பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இவர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

அச்சு அசல் குருவி விஜய் போலவே குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆஜித்! 1

விளம்பரம்

துவக்கத்தில் யாரிடமும் சரியாக பேசாத ஆஜித், பிறகு மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்து பிக்பாஸ் வீட்டிற்குள் தாக்கு பிடித்தார். இதை தொடார்ந்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கேபி இருக்கிறார். இதுவரை பாட்டு பாடுவதில் மட்டுமே திறமை வாய்ந்தவர் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் தற்போது தன்னுடைய

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அச்சு அசல் குருவி விஜய் போலவே குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆஜித்! 2

விளம்பரம்

நடன திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்த வாரம் இறுதி போட்டி நடக்கிறது. டைட்டில் வின்னர் பட்டத்தை எந்த ஜோடி வெல்ல போகிறது என்ற ஆர்வமும் அனைவரிடமும் உள்ளது. இந்நிலையில் தற்போது ஆஜித் குருவி படத்தின் குத்து பாடலுக்கு விஜயை போலவே நடனமாடி அசத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=dtCZFPMh1Nc

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment