“என்னால அவங்கள காப்பாத்த முடியல!” கண்கலங்க வைக்கும் Survivor promo

தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு புதிதாக அறிமுகமாகி இருக்கும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

"என்னால அவங்கள காப்பாத்த முடியல!" கண்கலங்க வைக்கும் Survivor promo 1

விளம்பரம்

இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

"என்னால அவங்கள காப்பாத்த முடியல!" கண்கலங்க வைக்கும் Survivor promo 2

விளம்பரம்

துவங்கப்பட்டது. முதல் நாளே காடர்கள் வேடர்கள் என அணைத்து போட்டியாளர்களும் பிறிக்க பட்டு அவர்களுக்கு கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இனிது இனிது படத்தின் மூலம் பிரபலமான நாராயண் லக்கி தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

https://www.youtube.com/watch?v=S-VjA0q3i3A

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment