ஒருவருக்கொருவர் செம்ம tough கொடுக்கும் Contestants ! BB Jodigal Grand Finale Promo

விளம்பரம்

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி. இந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெறுகிறது. விஜய் டிவியின் செம்ம ஹிட்டான நிகழ்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் இன்று சினிமாவில் கால் பதித்து விட்டனர். தற்போது பிக் பாஸ் சீசன் 5 காண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் புதிய பிக்பாஸ் சீசன் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்சியில் பாலாஜி , அறந்தாங்கி நிஷா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த , ஷாரிக் , அனிதா , கேபி இறுதிக்கட்டம் வரை வந்து

இப்போது டிரெண்டிங்   மகளின் வாழ்த்து செய்தியை கேட்டு மனமுடைந்து அழுத அப்பா அம்ஜத்! Survivor Promo 2

ஒருவருக்கொருவர் செம்ம tough கொடுக்கும் Contestants ! BB Jodigal Grand Finale Promo 1

விளம்பரம்

கலக்கியுள்ளார். தற்போது இந்த நிகழ்சியின் மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடுவர்களாக நகுல் , ரம்யாகிருஷ்ணன் இருவருமே அசந்து போகும் அளவிற்கு அணைத்து ஜோடிகளும் அனல் பறக்கும் performance ஐ கொடுக்கின்றனர். மேலும் இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினர்களாக பழைய பிக்பாஸ் போட்டியாளர்களான ஓவியா , ரம்யா பாண்டியன் , லாஸ்லியா , சாக்ஷி அகர்வால் என பல பிரபலங்கள் கந்துகொள்கின்றனர். தற்போது இந்த இறுதிப்போட்டியின் கோலாகலமான ப்ரோமோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்போது டிரெண்டிங்   "தளபதி Fan , அப்படி தான் போவன்" cycle ஓட்டி scene காட்டிய DD

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment