வேட்டி எடுத்து கட்டிக்கோ பாடலுக்கு செம்ம டான்ஸ் போட்ட பாலா மற்றும் ரித்திகா!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் டிவியில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் நகைச்சுவை நிகழ்ச்சி காமெடி ராஜா கலக்கல் ராணி. இதற்கு முன்பு இருந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பெரியளவில் ஹிட்டானது அனைவருக்கும் தெரியும். அதே போல இந்த நிகழ்சியில் பல காமெடி ஸ்டார்ஸ் கலந்துகொண்டனர். பாலா , தங்கதுரை , ராமர் , ரித்திகா , அறந்தாங்கி நிஷா , தீபா என பலரும் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி

கட்டாயம் படிக்கவும்
மணிமேகலை போட்ட நியூ கெட்டப்... மீசை வச்ச மணிமேகலை சரியான காமெடி | Cook With Comali Season 3

வேட்டி எடுத்து கட்டிக்கோ பாடலுக்கு செம்ம டான்ஸ் போட்ட பாலா மற்றும் ரித்திகா! 1

விளம்பரம்

வருகின்றனர். இந்த போட்டிக்கு நடுவர்களாக நடிகை ஐஸ்வர்யா , பாபா பாஸ்கர் மாஸ்டர் , மதுரை முது ஆகியோர் இருக்கின்றனர். வார வாரம் புது புது டாஸ்க் வைத்து , காமெடியில் கலக்கி வருகின்றனர். இந்த நிகழ்சியின் துவக்கத்தில் புகழ் மற்றும் சிவாங்கியும் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் வந்ததால் ,

கட்டாயம் படிக்கவும்
"உனக்கு எதுக்கு ஓட்டு போடணும்?"- மீண்டும் மோதும் இனிகோ - ஐஷு! Survivor Promo 2

வேட்டி எடுத்து கட்டிக்கோ பாடலுக்கு செம்ம டான்ஸ் போட்ட பாலா மற்றும் ரித்திகா! 2

விளம்பரம்

இருவரும் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி நிகழ்சியில் இருந்தே அதிகளவில் பலரால் விரும்பப்படும் ஜோடி பாலா மற்றும் ரித்திகா. இவர்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆன வாடா ராசா பாடலுக்கு நடனமாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
மகளின் வாழ்த்து செய்தியை கேட்டு மனமுடைந்து அழுத அப்பா அம்ஜத்! Survivor Promo 2

https://www.youtube.com/watch?v=dX7yCp9BqfQ

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment