Flight ல் செம்ம கலாட்டா செய்த புகழ் மற்றும் குக்கு வித் கோமாளி சக்தி!

விஜய் டிவியில் சிறு சிறு கெட்டப்பில் நடித்து குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

Flight ல் செம்ம கலாட்டா செய்த புகழ் மற்றும் குக்கு வித் கோமாளி சக்தி! 1

விளம்பரம்

உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ்.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

Flight ல் செம்ம கலாட்டா செய்த புகழ் மற்றும் குக்கு வித் கோமாளி சக்தி! 2

விளம்பரம்

மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார் , கூடிய விரைவில் அணைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக குக்கு வித் கோமாளி சக்தியுடன் விமானத்தில் சென்றுள்ளார் புகழ். அதில் அவர்கள் செய்த கலாட்டாவை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=yyJtJFQPr8w

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment