மகளுடன் Cute ஆக குட்டி Dance போட்ட அறந்தாங்கி நிஷா! Viral Video

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்க போவது யாரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் இன்று தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழியில் கலந்து கொண்ட நிஷா ஸ்டாண்ட் அப் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார். இதன் மூலமே பலராலும்

கட்டாயம் படிக்கவும்  செழியனை அடித்து ரோட்டில் தள்ளிய ஜெனி தந்தை... பாக்கியலட்சுமி ப்ரோமோ

மகளுடன் Cute ஆக குட்டி Dance போட்ட அறந்தாங்கி நிஷா! Viral Video 1

விளம்பரம்

பெரியளவில் அறியப்பட்டார் நிஷா. பின்னர் பழனியுடன் சேர்ந்து ஜோடியாக இருவரும் ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கினார்கள். இதன் மூலம் அறந்தாங்கி நிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. இதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இதுவரை ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் , பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்த நிஷா பிக் பாஸில் வேறு ஒரு

கட்டாயம் படிக்கவும்  முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மகளுடன் Cute ஆக குட்டி Dance போட்ட அறந்தாங்கி நிஷா! Viral Video 2

விளம்பரம்

நபராக தெரிந்தார். மக்களின் ஆதரவு இருந்ததால் பிக் பாஸிற்குள் தாக்கு பிடித்தார் நிஷா. இதை தொடர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து விடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அது மட்டுமில்லாது தன்னுடைய அழகு மகளின் வீடியோவையும் பதிவிட்டு வருகிறார். தற்போது நிஷா தன் மகள் safa வுடன் அழகாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment