The Indian Times

DD யை செருப்பால் அடித்த குடும்பத்தினர்! என்ன காரணம் தெரியுமா

Watch the video below தன்னுடைய இளம் வயதிலேயே விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று பலராலும் அறியப்படும் பிரபலமான விஜய் டிவி தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி எங்கிற திவ்ய தர்ஷினி. விஜய் டிவி தொகுப்பாளர்களிலேயே இவர் தான் நம்பர் 1 என்றே கூறலாம். இவரது துரு துரு பேச்சுக்கும் , சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திறன் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது.

Advertisement

இவர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். விசில் , பவர் பாண்டி போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார் டிடி. ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்தாலும் பலராலும் அறியப்பட்டார் இவர். சிவ கார்த்திகேயன் , தீபக், மகப ஆனந்த், ரியோ, ரக்க்ஷன், பிரியங்கா என அனைவருடனும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. Watch the video below

டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். இவர் சமீப காலங்களாக எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை, இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு funny ஆன வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in