Biggboss 5 Official Contestants! இவங்க எல்லாம் தான் போகப்போறாங்களா?

2017 இல் இருந்து விஜய் டிவியில் வருடந்தோறும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதத்தில் சீசன் 5 ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மக்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த சீசனிலும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்குகிறார்.இந்நிலையில் கடந்த மாதம் பிக்பாஸ் சீசன் 5யின் முதல் ப்ரோமோ மற்றும் லோகோ வெளியானதைத் தொடர்ந்து 2வது ப்ரோமோவும் வெளியாகி மக்களின் ஆர்வத்தை அதிகரித்து.

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவிடம் காதலை கூறிய பாரதி... ஏற்றுக்கொள்வாரா கண்ணம்மா?... பாரதி கண்ணம்மா

Biggboss 5 Official Contestants! இவங்க எல்லாம் தான் போகப்போறாங்களா? 1

விளம்பரம்

தற்போது பிக்பாஸ் வீட்டின் புதிய செட்டப் தயாராகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் யாரெல்லாம் பங்கேற்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர் என்ற செய்திக்காக அனைவரும் காத்திருக்கிறோம். தற்போது சில போட்டியாளர்களின் பெயர்கள் இணைய தளத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி கனி, ஷிவாங்கி, சுனிதா எனப் பலரின் பெயர் அடிபட்டது. அதனைத் தொடர்ந்து இப்பொழுது பிரபு தேவாவின் பகீரா படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த நடிகர் மற்றும் மாடல்

கட்டாயம் படிக்கவும்  அருந்ததி போல அப்படியே நடித்து அசத்திய பிக் பாஸ் தனலட்சுமி

Biggboss 5 Official Contestants! இவங்க எல்லாம் தான் போகப்போறாங்களா? 2

விளம்பரம்

‘கோபிநாத் ரவி’, ஆஃபிஸ் சீரியல், மைனா, ராட்சசன் படங்களில் நடித்த ‘சுசேன் ஜார்ஜ்’, விஜய் டிவி ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, ராசாத்தி சீரியல் நடிகை ‘பவனி ரெட்டி’, நடிகை ஷகீலாவின் மகள் ‘மிலா’, சார்பட்டா பட நடிகர் ‘சந்தோஷ் பிரதாப்’ ஆகியோர் பிக்பாஸ் இல் பங்கேற்கப் போவதாக மக்களிடையே கூறப்பட்டு வருகிறது. மேலும் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ‘ப்ரியங்கா தேஷ்பான்டே’வும் இதில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி வருவதால் நாளுக்கு நாள் மக்களின் ஆர்வம் அதிகரிக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளும் வெண்பா... பாரதி கண்ணம்மா

Biggboss 5 Official Contestants! இவங்க எல்லாம் தான் போகப்போறாங்களா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment