The Indian Times

கோலாகலமாக நடைபெற்ற Bigg Boss Jodigal நிகழ்ச்சியின் Grand Finale Promo

Watch the video below பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் மிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் ஜோடிகள். இதுவரை தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 காண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது விஜய் டிவி ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 5 க்கு ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி , நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த , ஷாரீக் என அணைத்து

Advertisement

போட்டியாளர்களும் நடனத்தில் tough கொடுத்து வந்தனர். இந்நிலகையில் இந்த வாரம் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் , லாஸ்லியா , ஓவியா என பல பிக்பாஸ் நட்சத்திரங்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசித்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியையும் ரசித்து பார்க்கிறார்கள். பிக்பாங்ஸ் ஜோடிகள் டைட்டில் வின்னர் பட்டத்தை எந்த ஜோடி வெல்லப்போகிறார்கள் என்ற ஏக்கமும் அணைத்து ரசிகர்களிடமும் உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in