BIGG BOSS Season 5 Official Teaser | Kamalhaasan

சிறந்த பொழுதுபோக்கு தமிழ் சேனல்களில் ஓன்று விஜய் டிவி. இந்த விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஹிந்தி , மலையாளம் , தெலுகு , கன்னடா என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி செம்ம ஹிட்டாக இருக்கிறது. அதே போல தற்போது தமிழில் இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திருமணம் சீரியல் ஸ்ரேயா மற்றும் சித்துவின் கியூட்டான புகைப்படங்கள்

BIGG BOSS Season 5 Official Teaser | Kamalhaasan 1

விளம்பரம்

தற்போது வரை இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.இந்த மிக சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த சீசனில் அதிகளவில் பிரெச்சனைகள் இருந்தது. கடந்த சீசன் டைட்டில் வின்னராக ஆரி அர்ஜுனன் தேர்வானார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் சரவணன் பெண் பார்க்க வந்ததால் கோவத்தில் கிளம்பிய பெண்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

BIGG BOSS Season 5 Official Teaser | Kamalhaasan 2

விளம்பரம்

தற்போது விஜய் டிவி ரசிகர்கள் மிகஸ்வும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நியாகிழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5 காக தான். தற்போது இந்த பிக்பாஸ் சீசன் 5 ல் புது விதிகள் சில கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் நிகழ்ச்சி வெளியான பிறகே அதிகாரபூர்வமாக தெரியவரும். தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 ன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தமிழிடம் இருந்து தப்பித்து வந்த அர்ஜுன் போலீசில் சரண்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment