வாத்தி கமிங் பாடலுக்கு செம்ம Cute ஆக Dance ஆடிய Aila பாப்பா!

விளம்பரம்

விஜய் டிவியின் ராஜா ராணி செரிலின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் இந்த சீரியலில் சஞ்ஜீவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக மாறி விட்டனர். இந்த சீரியலில் ஒன்றாக நடித்து கொண்டிருந்த போதே இவர்களுக்கு நடுவில் காதல் மலர்ந்துள்ளது. பிறகு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது டிரெண்டிங்   ஜி.பி.முத்துடன் Live ல் Fun செய்த விஜய் டிவி பிரபலங்கள்! மா.கா.பா, ரியோ, புகழ், பிரியங்கா.

வாத்தி கமிங் பாடலுக்கு செம்ம Cute ஆக Dance ஆடிய Aila பாப்பா! 1

விளம்பரம்

ஆனால் இது ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஐலா என்ற அழகான குட்டி மகள் இருக்கிறார். சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் youtube சேனலும் வைத்துள்ளார்.

இப்போது டிரெண்டிங்   அப்பாங்கோடு சமையல் செய்த குக்கு வித் கோமாளி பவித்ரா!

வாத்தி கமிங் பாடலுக்கு செம்ம Cute ஆக Dance ஆடிய Aila பாப்பா! 2

ஆனபோது அதில் வீடியோக்களும் பதிவிட்டு வருகின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்கள் அவர்களது மகளின் குறும்பு தனமான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது ஆல்யா மானசா தன் மகளின் அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாத்தி கமிங் பாடலுக்கு அழகாக நடனமாடும் ஐலா குட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   சோப்பு சாமானில் சமைக்கும் கோமாளிகள் - ப்ரோமோ வீடியோ

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment