BiggBoss செட்டில் G.P.Muthu! வெளிவந்த புதிய புகைப்படம்

தமிழகம் மட்டுமல்லாது இந்தியளவில் பிரபலமாக இருந்த செயலி டிக் டாக். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட பலர் டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானார்கள். அதன் மூலம் ஒரு சிலருக்கு படவாய்ப்புகளும் கிடைத்தது. இந்த செயலியின் மூலம் புகழ் பெற்றவரே ஜி.பி. முத்து. இந்த செயலி தடை செய்யப்பட்ட பிறகு இவர் தற்போது youtube சேனல் வைத்துக்கொண்டு அதில் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

BiggBoss செட்டில் G.P.Muthu! வெளிவந்த புதிய புகைப்படம் 1

விளம்பரம்

இதன் மூலம் இவருக்கு சில பட வாய்ப்புகளும் வருகிறது என்று கூறப்படுகிறது. தற்போது அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இதுவரை 4 சீசன்கள் கடந்து வந்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஏற்ட்டாளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

BiggBoss செட்டில் G.P.Muthu! வெளிவந்த புதிய புகைப்படம் 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது ஜி.பி. முத்து வெளியிட்ட புதிய புகைப்படம் ஜி.பி. முத்துவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறாரா என்ற சந்தேகம் அனைவரிடமும் உருவாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

BiggBoss செட்டில் G.P.Muthu! வெளிவந்த புதிய புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment