The Indian Times

எவ்ளோ CUTE-ஆ ஆடுறாங்க நம்ம கண்ணம்மா,,,நீங்களே பாருங்க

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரோஷினி.இவருக்கேனே ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் அந்த சீரியலில் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை மீம் ஆக மாற்றி கடும் வைரலாக்கினர்.முன்னதாக மாடல் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற தொடரின் மூலம் தான் அறிமுகம் ஆகினார்.

Advertisement

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை மக்களுக்கு காட்டி வருகிறார்.இவர் கோமாளிகளுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.இவர் அவ்வப்பொழுது ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண ஒரு கூட்டமே உள்ளது.தற்போது இவருக்காகவும் சிலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க துவங்கி உள்ளனர் ஏனெனில் அந்த அளவிற்கு கண்ணம்மாவாக இவர் குடும்பங்களுடன் இணைந்துள்ளார்

தற்போது இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதில் இவர் பொம்மை போல நடனமாடுவதை கண்டு இவரது ரசிகர்கள் கியூட் ஆக டேன்ஸ் ஆடுறிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in