The Indian Times

CWC செட்டில் தலை சுற்றி கீழே விழுந்த ஷிவாங்கி…ஐயோ பாவம் |Cook with Comali New video

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

தற்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பலர் பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் மூவர் வெளியாகி தற்போது அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் களம் இறங்கியுள்ளனர்.இதனால் அனைவரிடமும் போட்டி அதிகரித்துள்ளது,

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் மாதுளைப்பழம் உடைத்து ஜூஸ் எடுப்பது டாஸ்க் ஆக வைக்கப்பட்டுள்ளது.போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் கடுமையாக பிழிந்து ஜூஸ் எடுத்து வந்தனர்.மேலும் பழங்கள் வேண்டுமென்றால் 10 முறை சுற்றிக்கொண்டால் பழம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.கூடுதலாக பழம் வாங்க சுற்றிய ஷிவாங்கி தலை சுற்றி கீழே விழுந்து காண்போரை சிரிப்பலையைல் ஆழ்த்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

https://youtu.be/Pr1ayoGmAj8

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in