ஹிந்து முஸ்லீம் ஜோடி-புருசனுக்கு ஷபானா ரம்ஜான் பிரியாணி கொடுத்து அசத்துறாங்க

மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் வேலு லக்ஷ்மணன் என்ற ஆர்யன்.இவர் முதல் முறையாக சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கடைக்குட்டி சிங்கம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகினார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற நாடகத்தில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஹிந்து முஸ்லீம் ஜோடி-புருசனுக்கு ஷபானா ரம்ஜான் பிரியாணி கொடுத்து அசத்துறாங்க 1

விளம்பரம்

இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய செம்பருத்தி சீரியலில் நடித்த ஷாபனாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.கல்யாணத்திற்கு பிறகு இருவரது காதலும் மேலும் அதிகரித்து தான் உள்ளது.இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது கணவருக்கு ஷபானா பிரியாணி செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

ஹிந்து முஸ்லீம் ஜோடி-புருசனுக்கு ஷபானா ரம்ஜான் பிரியாணி கொடுத்து அசத்துறாங்க 2

விளம்பரம்

இதனை ஆர்யன் வீடியோவாக பதிவிட்டு அனைவர்க்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மனைவி ஆர்யனுக்கு பிரியாணி செய்துகொடுத்ததை பார்த்து இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் அவருக்கும் தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment