The Indian Times

நமக்கு சோறு தான் முக்கியம்..கிராமத்தில் கிடா விருந்து சாப்பிட்ட CWC மணிமேகலை | Manimegalai hussain new vlog video

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறி விஜய் தொலைக்காட்சியில் களம் இறங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.

இன்று மணிமேகலை கிராமத்தில் கிடா விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சாப்பிட்டுள்ளார்.இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார் மணிமேகலை.இந்த வீடியோவிற்கு இவர்களது ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Embed video credits: Manimegalai and Hussain

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in