இவர் தான் எங்க வீட்டு செல்லக்குட்டி..வீடியோ வெளியிட்ட Sidhu and shreya

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் கவனத்தை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

இவர் தான் எங்க வீட்டு செல்லக்குட்டி..வீடியோ வெளியிட்ட Sidhu and shreya 1

விளம்பரம்

நாடகத்தில் மட்டுமில்லாமல் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது ஐவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.நட்சத்திர தம்பதிகள் பட்டியலில் இணைந்த இவர்கள் தற்போது யூடியூப் சேனல் வைத்து தங்களது அழகிய நினைவுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்,இவர்களின் இந்த யூடியூப் சேனலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

இவர் தான் எங்க வீட்டு செல்லக்குட்டி..வீடியோ வெளியிட்ட Sidhu and shreya 2

விளம்பரம்

தற்போது சித்து மற்றும் ஸ்ரேயா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதில் ஷ்ரேயாவின் தங்கையை சித்து மற்றும் ஸ்ரேயா வரவேற்கின்றனர்.ஸ்ரேயா தங்கைக்கு முத்தமழை பொழிந்து இவர் தான் எங்கள் வீட்டு செல்லக்குட்டி என வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு இவர்களது ரசிகர்கள் லைக்குகள் கொடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

Embed video credits ; sidhu and shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment