என்னா Cute-ப்பா ஒசக்க பாடலுக்கு தனது கிராமத்து நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட CWC மணிமேகலை

விளம்பரம்
விளம்பரம்

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் மணிமேகலை.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக களம் இறங்கி பல ரசிகர்களை பெற்றவர் இவர்.பின்னர் இவர் ஹுசைன் என்பவரை காதலித்து வீட்டை மீறி திருமணம் செய்துகொண்டார்.தற்போது தனது கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மணிமேகலை வாழ்ந்து வருகிறார்.சன் மியூசிக்கில் இருந்து விஜய் தொலைக்காட்சி வந்தடைந்தார்,

கட்டாயம் படிக்கவும்  காபி கேட்ட கோபிக்கு ஆப்பு வாய்த்த ராதிகா... ஐயோ பாவம் கோபி நீங்க | baakyalakshmi

என்னா Cute-ப்பா ஒசக்க பாடலுக்கு தனது கிராமத்து நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட CWC மணிமேகலை 1

விளம்பரம்

தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இன்னும் கூடுதல் வரவேற்பை பெற்றார் மணிமேகலை.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு குக்குகள் மற்றும் நடுவர்கள் என அனைவரையும் அலறவிட்டு வருகிறார்.இவர் இல்லாத குக் வித் கோமாளி நிகழ்ச்சி இனி இல்லை என்ற அளவிற்கு இவர் மக்களிடமும் குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  23 வயது மனைவியுடன் ஆட்டம் போடும் 53 வயது நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ்

என்னா Cute-ப்பா ஒசக்க பாடலுக்கு தனது கிராமத்து நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட CWC மணிமேகலை 2

விளம்பரம்

இவர் யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு தனது கணவருடன் எடுக்கும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் தனது கிராமத்து நண்பர்களுடன் வயல்காட்டில் இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பட்டாசு வெடிக்க பயந்து அலறிய மௌனராகம் சீரியல் கதாநாயகி சக்தி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment