உங்கள நம்பி வந்ததுக்கு ஊசியை போட்டுட்டீங்களே!!AILAவிற்கும் ARSHக்கும் ஊசியை போட்டாச்சு | ALYA&SANJEEV VLOGS

விளம்பரம்
விளம்பரம்

ராஜா ராணி தொடரில் நடித்து மிக பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.தற்போது ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அதன்பிறகு தான் அட்லீ இயக்கிய ராஜா ராணி.அந்த அளவிற்கு இந்த சீரியலில் நடித்து நமது மனதில் பதிந்துவிட்டது.சஞ்சீவ் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  செல்லம் நீ FIRST கேக் சாப்பிடு..செம்பருத்தி ஷபனாவிற்கு ஊட்டும் கணவர் ஆரியன்

உங்கள நம்பி வந்ததுக்கு ஊசியை போட்டுட்டீங்களே!!AILAவிற்கும் ARSHக்கும் ஊசியை போட்டாச்சு | ALYA&SANJEEV VLOGS 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இருவரும் யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  விருமாண்டி கமல் உடன் ROMANCE செய்யும் பாரதிகண்ணம்மா வில்லி

உங்கள நம்பி வந்ததுக்கு ஊசியை போட்டுட்டீங்களே!!AILAவிற்கும் ARSHக்கும் ஊசியை போட்டாச்சு | ALYA&SANJEEV VLOGS 2

விளம்பரம்

இதில் மகன் ARSH  மற்றும் மகள் AILA க்கு ஊசி போட அழைத்து சென்றுள்ளனர்.இருவருக்கும் ஊசி போட்ட நிகழ்வை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது அவர்களது யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில் இருவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை இவர்களது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் என்னோட விருப்பமான குடும்பம் நீங்கள் தான் என ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ரம்யாகிருஷ்ணனை விழுந்து சிரிக்க வைத்த KPY பாலா.....கண்ணீரே வந்துட்டு ரம்யாகிருஷ்ணனுக்கு

விளம்பரம்

Embed Video credits : SANJIEV&ALYA 

 

விளம்பரம்

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment