ஏன் அப்பா அம்மாவுக்கு DIVORCE கொடுத்தீங்க… மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பாரதி… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது கேங்க்ஸ்டா வீடியோ பாடல்

ஏன் அப்பா அம்மாவுக்கு DIVORCE கொடுத்தீங்க... மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பாரதி... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும் .

கட்டாயம் படிக்கவும்  இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்களின் தொகுப்பு இதோ

ஏன் அப்பா அம்மாவுக்கு DIVORCE கொடுத்தீங்க... மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பாரதி... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

 

தற்போது விஜய் தொலைக்காட்சி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் லட்சுமி அப்பா பாரதிக்கு போன் செய்து,அம்மா விவாகரத்து கிடைத்துவிட்டதாக சொன்னாங்க,நீங்க ஏன் அப்பா அம்மாவுக்கு விவாகரத்து கொடுத்தீங்க,நம்ம சேர்ந்து வாழலாம்னு சொன்னேன்ல,நீங்க ஏன் நான் சொன்னதை கேட்கலை என கூறி பயங்கரமாக அழுதுள்ளார்,மகளின் கேள்வியை சமாளிக்க முடியாமல் பாரதி கடுமையாக திணறியுள்ளது,பாரதி மேல் பெருமளவு பாவத்தினை ரசிகர்கள் மேல் ஏற்படுத்தியுள்ளது.அடுத்து பாரதி என்ன செய்யப்போகிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பாலையா அடிச்சா காரே 25 அடி பறக்குது... மேடையில் கலாய்த்த நடிகர் ரஜினிகாந்த்

Embed video credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment