Bigg Boss Madumitha Again controversy

பிக் போஸ் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு வெளியேறிய நடிகை மதுமிதா மீது ஏசியென்நெட் ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் தொலைக்காட்சி நிர்வாகம் போலீசில் புகார் கொடுத்துள்ளது.

Bigg Boss Madumitha Again controversy 1

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கனவே 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள 33,50,000 பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம்.

Bigg Boss Madumitha Again controversy 2

ஆனால் கடந்த 19ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார்.

“பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டி உள்ளார்” என்று புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Comment