மாத்தி மாத்தி திட்டிக்கொள்ளும் ரம்யா பாலா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட குழாயிலில் வரும் பந்தை பிடிக்கு டாஸ்க் நான்காவது ரவுண்டு தொடர்கிறது. இதில் குழாயில் தங்க பந்துகள் உருண்டு வரும் அதை சரியாக பிடிக்கும் போட்டியாளர்கள் அங்கு …