நீங்களே Over acting பண்ணிட்டு எங்ககிட்ட ஏன் கேக்கீங்க..இருந்தாலும் Cute-பா நம்ம சைத்ரா ரெட்டி

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து அனைவரது கவனத்தினையும் பெற்றவர்.இந்த நாடகத்தில் இவருக்கு தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது இவருக்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை கவர்ந்துள்ளது.படத்தில் நடிக்க வேண்டும் என்பதே இவரது கனவு அதற்காக கன்னட சின்னத்திரையில் நடிகராக வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

நீங்களே Over acting பண்ணிட்டு எங்ககிட்ட ஏன் கேக்கீங்க..இருந்தாலும் Cute-பா நம்ம சைத்ரா ரெட்டி 1

விளம்பரம்

தற்போது இவர் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சைத்ரா.இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் வாய்ப்பு கிடைத்தது,அதுவும் கதாநாயகியாக, அதனை இருக்க பிடித்துக்கொண்டு,நடித்து தற்போது பல மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டுவிட்டார்.கயல் கதாபாத்திரத்தில் இவர் அப்படியே ஒன்றிப்போய்விட்டார்.எல்லார் குடும்பத்திலும் ஒரு கயல் இருப்பார்கள்,அவரை போல தான் ஐவரும்,இதனால் பல வீடுகளில் இவரை
தனது குடும்பத்தில் ஒரு பெண் போன்று தான் பார்க்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

நீங்களே Over acting பண்ணிட்டு எங்ககிட்ட ஏன் கேக்கீங்க..இருந்தாலும் Cute-பா நம்ம சைத்ரா ரெட்டி 2

விளம்பரம்

சைத்ராவிற்கு சின்னத்திரையில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பல ரசிகர்கள் உள்ளனர்.இவர் நடனமாடி பதிவிடும் வீடியோ அனைத்தும் வைரலாகி மாபெரும் ஹிட் அடிப்பது வழக்கம்.எப்போதுடா சைத்ரா வீடியோ வெளியிடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே காத்துக்கிடப்பார்கள்,அந்த அளவிற்கு இவரது நடிப்பிற்கு நடனத்திற்கும் ரசிகர்கள் அதிகளவில் உண்டு.தற்போது இவர் தனது நண்பர் உடன் பழைய படங்களில் வருவது போல இசைக்கு முக பாவனை செய்துள்ளார்.இதனை வீடியோவாக வெளியிட்டு கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணிட்டனோ என கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment