படையப்பா நீலாம்பரி போல் Mass-ஆக Entry கொடுத்த நடிகை CWC ரோஷினி

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரோஷினி.இவருக்கெனே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் அந்த சீரியலில் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை மீம் ஆக மாற்றி கடும் வைரலாக்கினர்.இதன் மூலம் ரோஷினி பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அதேபோல் இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியலும் பலராலும் அறியப்பட்டது ஆகியது.முன்னதாக மாடல் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட ஆசையால் சினிமா வாய்ப்பு தேடினார் இறுதியில் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்டுத்தி சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற தொடரின் மூலம் தான் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் ஆட்டம் போட்டு அதிரவைத்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா...

படையப்பா நீலாம்பரி போல் Mass-ஆக Entry கொடுத்த நடிகை CWC ரோஷினி 1

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை மக்களுக்கு காட்டி வருகிறார்.இவர் கோமாளிகளுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.இவர் அவ்வப்பொழுது ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண ஒரு கூட்டமே உள்ளது.தற்போது இவருக்காகவும் சிலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க துவங்கி உள்ளனர் ஏனெனில் அந்த அளவிற்கு கண்ணம்மாவாக இவர் குடும்பங்களுடன் இணைந்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  நீங்க ஆசைப்பட்டு எடுத்த காய்கறியை தவிர வேறே காய்கறியை நீங்க சமைக்கலாம்... போட்டியாளர்களுக்கு ஆப்படித்த வெங்கடேஷ் பட்... COOK WITH COMALI

படையப்பா நீலாம்பரி போல் Mass-ஆக Entry கொடுத்த நடிகை CWC ரோஷினி 2

விளம்பரம்

இவர் இன்ஸ்டாகிராமில் கதாநாயகி போல் மாஸ் என்ட்ரி கொடுத்து வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்களிடம் இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ரோஷினியின் பல ரசிகர்களும் இந்த வீடியோக்கு ஆதரவு அளித்து ஷேர் செய்து வருகின்றனர்.பலரும் படையப்பா நீலாம்பரி போல் என்ட்ரி கொடுக்கீங்களே சூப்பர் என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.தற்போது இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னரே என்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும்

கட்டாயம் படிக்கவும்  புது ஹீரோவுக்கு ஆதரவு கொடுங்க... எனக்கு REST வேணும்.. நான் கிளம்புறேன்... பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த கோபி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment