The Indian Times

நடனத்தினால் Ramyakrishanan-ஐ மிரள வைத்த BiggBoss Amir & pavni |BB jodigal season 2

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.

இந்த வார நிகழ்ச்சியின் வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த முறை நமது ஜோடிகள் சிட்டி மற்றும் கிராமம் முறையில் நடனம் ஆட உள்ளனர்.இதில் அமீர் மற்றும் பாவனி முதல்வன் படத்தில் இருந்து உப்புக்கருவாடு என்ற பாடலுக்கு நடனம் ஆடி மிரட்டியுள்ளனர்.இவர்கள் நடனத்தினை கண்டு ரம்யாகிருஷ்ணனே அதிர்ந்துள்ளார்.இந்த வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ரசிகர்கள் அமீர் மற்றும் பாவனி நடனத்தினை பாராட்டி வருகின்றனர்

https://youtu.be/4hmmfdvU_Po

Embed video credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in