The Indian Times

அட கலக்குறீங்களே சைத்ரா…திடீரென ALL ROUNDER ஆகிய கயல் சீரியல் சைத்ரா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சைத்ரா.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.இவரை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு சைத்ராவின் நடிப்பு அமைந்துள்ளது.கன்னட சின்னத்திரையில் பணியாற்றி வந்த இவர் முதன்முதலில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.இவரை ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோவில் Cycling செய்து மற்றும் basketball விளையாடி மாஸ் ஆக வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தளபதி விஜயின் கில்லி பாடலை வீடியோவிற்கு போட்டு மேலும் மாஸ் ஏத்தியுள்ளார் சைத்ரா.இதனை கண்ட இவரது ரசிகர்கள் சூப்பர் மேடம் ஆல் ரவுண்டர் நீங்க என கமெண்ட் செய்து வீடியோவை ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in