The Indian Times

Semma Cute…ரித்திகா அழுவுறத பார்த்து இந்த குழந்தை என்ன செய்யுதுனு பாருங்க…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் நடித்து பிரபலமாகியவர் ரித்திகா என்கிற தமிழ் செல்வி இந்த தொடரில் இவர் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருந்தார்.இந்த தொடரில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இதனால் நீண்ட நாட்கள் சின்னத்திரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு விஜய் தொலைக்காட்சி மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.அதன்படி நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது திறமையை மக்களிடம் காண்பித்தார்.மேலும் காமெடி ராஜ கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பாலா உடன் இணைந்து நகைச்சுவை செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.நடிப்பு மட்டுமில்லை எனக்கு அனைத்து திறமைகளும் உண்டு என்பதை நிரூபித்துள்ளார் ரித்திகா.இவர் கடின உழைப்பினால் அண்மையில் சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இதனை மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரிடமும் தெரிவித்திருந்தார்.

தற்போது இவர் சுட்டி குழந்தையுடன் விளையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதில் ரித்திகாவை குழந்தை அடித்ததால் அவர் அழுவது போல் நடிக்க அதை பார்த்த குழந்தை அவரை போல் அழுது நடித்துள்ளது.அழுகையை ரித்திகா நிறுத்திய பின்பு அதுவும் அழுகுவதை நிறுத்தியுள்ளது.இந்த அழகிய கியூட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in