எல்லாரும் ஓரமா போங்க..Bullet பாடலுக்கு வெறி ஆட்டம் ஆடிய kiki santhanu….

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிகி விஜய்.இவரின் இயற்பெயர் யோக லட்சுமி.கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் கிகி.இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் நாளைய இயக்குனர் போன்ற பிரபல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக சின்னத்திரையை வலம் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

எல்லாரும் ஓரமா போங்க..Bullet பாடலுக்கு வெறி ஆட்டம் ஆடிய kiki santhanu.... 1

விளம்பரம்

பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவிற்கும் இவருக்கும் இடையே சிறுவயதில் இருந்தே நட்பு இருந்துவந்துள்ளது.நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் இருவரின் கல்யாணமும் நடைபெற்றது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.நடிகர் சாந்தனு மற்றும் கிகி ஆகியோர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

எல்லாரும் ஓரமா போங்க..Bullet பாடலுக்கு வெறி ஆட்டம் ஆடிய kiki santhanu.... 2

விளம்பரம்

இருவரும் சொந்தமாக கிகி என்ற பெயரில் டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து நடனம் சொல்லிக்கொடுத்து வருகின்றனர்.அண்மையில் சிம்பு குரலில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளியாகிய புல்லட் பாடல் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் கிகி தனது நடனக்குழுவினருடன் இணைந்து மிரட்டல் நடந்தினை இந்த பாட்டுக்கு ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment