மன்னிச்சு விட்ரனும் அவங்களுக்காக இல்லை..நமக்காக….Emotional ஆகிய CWC சுனிதா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சுனிதா.முன்னதாக ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகினார்.வட இந்தியாவை சேர்ந்த இவர் நடனத்தின் மீதுகொண்ட அதீத காதலால் தமிழகம் வந்து நடனத்தில் சாதித்தும் உள்ளார்.சின்னத்திரைக்குள் முதன் முதலாக ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சி மூலம் தான் விஜய் டிவிக்குள் நுழைந்தார்.இதில் தனது நடனத்திறமையையும் காமித்து மக்கள் மனதினை கவர்ந்தார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர் நடிகை ஹேமாவுக்கு திடீர் ஆப்பரேஷன்...என்னாச்சு அவங்களுக்கு...அவரே வெளியிட்ட வீடியோ

மன்னிச்சு விட்ரனும் அவங்களுக்காக இல்லை..நமக்காக....Emotional ஆகிய CWC சுனிதா 1

விளம்பரம்

இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்து அறிமுகம் ஆகினார்.சரியான எதிர்பார்ப்பினை பார்த்து காத்திருந்த வேளையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது நகைச்சுவை திறமையை காண்பித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கு தற்போது பல ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அண்ணே ஒரு FISH...மழலை குரலில் மீன் கேட்ட AILA | ALYA SANJEIV

மன்னிச்சு விட்ரனும் அவங்களுக்காக இல்லை..நமக்காக....Emotional ஆகிய CWC சுனிதா 2

விளம்பரம்

இந்நிலையில் சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் அவர் கூறியதாவது,சில நேரங்களில் சில விஷயங்களை மன்னிச்சு போக விட்ரனும் அது அவங்களுக்காக இல்லை,நம்மளோட மன நிம்மதிக்காக மன்னிச்சு விட்ரனும்,நம்மளுடைய மன நிம்மதிக்கு முன்னாடி எதுவும் முக்கியம் இல்லை என கூறி பதிவிட்டுள்ளார்.எப்பொழுதும்மகிழ்ச்சியாக இருக்கும் சுனிதா தற்போது ஏன் இதை பதிவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.

கட்டாயம் படிக்கவும்  தாவணியில் தாறுமாறாக ஆடிய மௌனராகம் நடிகை ரவீனா...

விளம்பரம்

Embed video credits: Galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment