ஜலபுல ஜங்கு பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட BIGG BOSS LOSLIYA

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கியவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த லாஸ்லியா .இவர் இலங்கையில் உள்ள இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.உடனே சரி என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை தமிழக மக்களிடம் பெற்றார்.நிகழ்ச்சியில் இறுதிவரை வருவார் வெற்றியும் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாறுமாறாக MODERN ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி

ஜலபுல ஜங்கு பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட BIGG BOSS LOSLIYA 1

விளம்பரம்

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய பலருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் .லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக அதிகம் வர தொடங்கியது.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் தற்போது கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

ஜலபுல ஜங்கு பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட BIGG BOSS LOSLIYA 2

விளம்பரம்

இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் பல ரசிகர்கள் உண்டு.இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை அளிப்பார்கள்.இதனால் இவர் தொடர்ந்து தனது புகைப்படம் அல்லது ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் ஜலபுல ஜங்கு பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்டு அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இது பதிவிட்டு பல நாட்கள் ஆகியும் தற்போது இவரது ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.லாஸ்லியாவின் நடனத்தினை கண்டு அனைவரும் இவரா இப்படி நடனம் ஆடுகிறார் என ஆச்சரியத்தில் உள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment