பேய் வேடத்தில் வந்து பேயாட்டம் போட்ட BIGG BOSS தாமரை…| BIGGBOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் மனோபாலாவின் அரிய புகைப்படங்கள் இதோ...

பேய் வேடத்தில் வந்து பேயாட்டம் போட்ட BIGG BOSS தாமரை...| BIGGBOSS JODIGAL 1

விளம்பரம்

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்..அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் அமீர் மற்றும் பாவனி பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் தாமரை அவரது கணவருடன் ஆடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

பேய் வேடத்தில் வந்து பேயாட்டம் போட்ட BIGG BOSS தாமரை...| BIGGBOSS JODIGAL 2

விளம்பரம்

இந்த வாரம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தேவலோகம் மற்றும் அசுரலோகம் என இரு பிரிவு போட்டியாளர்களுக்கும் நடனம் அரங்கேறியுள்ளது.இதில் தாமரை அனபெல் பேயாகவும் அவரது கணவர் காஞ்சனா பேயாகவும் வந்து வெறித்தனமாக நடனம் ஆடி அனைவரையும் அசரவைத்துள்ளார்.இவர்களின் நடனத்தினை பார்த்து நடுவார்களே அசந்து விட்டனர்.அந்தளவிற்கு போட்டியில் வெளுத்து வாங்கி உள்ளார் தாமரை.தற்போது இந்த ப்ரோமோ வீடியோவை இன்று விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் தாமரைக்கு வாழ்த்துக்கள் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment