புகழ் யாரை ஏமாத்த பாக்க..தட்டி கேட்ட தீபா..தலைகீழாக விழுந்த புகழ் | cook with comali

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

புகழ் யாரை ஏமாத்த பாக்க..தட்டி கேட்ட தீபா..தலைகீழாக விழுந்த புகழ் | cook with comali 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.சென்ற வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் ரவுண்டு கொண்டாடப்பட்டு வருகிறது இந்த சுற்றில் இதற்கு முன்பு சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களான ஷகீலா,பவித்ரா,தீபா மற்றும் ரித்திகா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

புகழ் யாரை ஏமாத்த பாக்க..தட்டி கேட்ட தீபா..தலைகீழாக விழுந்த புகழ் | cook with comali 2

விளம்பரம்

கடந்த வார நிகழ்ச்சி நகைச்சுவையில் அசத்தி காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளது.இந்த நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கோமாளிகள் போன சீசன் போட்டியாளர்களுடன் இணைந்து லூட்டி அடித்துள்ளனர்.சமையலில் புகழ் செய்த தில்லுமுல்லுவை கண்டுபித்த தீபா அதை பற்றி கேட்கும் பொழுது அவரை புகழ் வேகமாக இழுத்து சென்று கீழே விழுந்துள்ளார்.இது காண்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.ரசிகர்கள் சூப்பர் என கருத்து தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விளம்பரம்

Embed video credits : Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment