தீனா லொள்ளு தாங்கலப்பா……விஜய் டிவி பிரியங்காவை பங்கமாக மொக்கை செய்த தீனா

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா.இவருக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் நடக்காது,அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக ஆக்குவார் இவர்.விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.ஒரே நேரத்தில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

தீனா லொள்ளு தாங்கலப்பா......விஜய் டிவி பிரியங்காவை பங்கமாக மொக்கை செய்த தீனா 1

விளம்பரம்

மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை கவர்ந்தார்.ஐவரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகிய தீனாவும் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.தீனா சும்மாவே அனைவரையும் கலாய்த்து தள்ளுவார்,அதுவும் பிரியங்கா என்றால் கேட்கவா வேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தீனா லொள்ளு தாங்கலப்பா......விஜய் டிவி பிரியங்காவை பங்கமாக மொக்கை செய்த தீனா 2

விளம்பரம்

இவர்கள் இருவரும் அடிக்கடி இணைந்து பேசும் நிகழ்வை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டு வந்தார்.இந்த வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் பிரியங்கா சென்றுவிட்டதால் இருவரும் இணைந்து வீடியோ வெளியிடாமல் இருந்தனர்.தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரின் வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில் பிரியங்கா ,தீனாவை பார்த்து என் டிரெஸ்ஸ எடுத்துட்டுவா னு சொல்ல தீனா அதுக்கு பிரியங்கா ஆடை பெருசாக உள்ளதால் அதனை தூக்க முடியாமல் தூக்கி வருவது போல் செய்துள்ளார்.இது அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment